தமிழ் இலக்கியம் | Tamil literature
தமிழ் இலக்கியம்
Tamil literature
★ உலகின் தொன்மையான சிறந்த இலக்கியங்களில் ஒன்று
★ தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று.
★ வாழ்வின் பல்வேறு கூறுகளைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.
★ தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் எனப் பல வடிவங்கள் உள்ளன.
★ தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
தமிழ் இலக்கிய வரலாறு
★ மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் திரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வகைப்பாடு பின்வருமாறு.
பழங்காலம்
◆ சங்க இலக்கியம்
(பொ.ஊ.மு. 500 – பொ.ஊ. 300)
◆நீதி இலக்கியம்
(பொ.ஊ. 300 – பொ.ஊ. 500)
இடைக்காலம்
◆ பக்தி இலக்கியம்
(பொ.ஊ. 700 – பொ.ஊ. 900)
◆ காப்பிய இலக்கியம்
(பொ.ஊ. 900 – பொ.ஊ. 1200)
◆ உரைநூல்கள்
(பொ.ஊ. 1200 – பொ.ஊ. 1500)
◆ புராண இலக்கியம்
(பொ.ஊ. 1500 – பொ.ஊ. 1800)
புராணங்கள், தலபுராணங்கள்
இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
★ இக்காலம்
★ பத்தொன்பதாம் நூற்றாண்டு
கிறிஸ்தவ தமிழ் இலக்கியம் புதினம்
★ இருபதாம் நூற்றாண்டு
கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை.
★ இருபத்தோராம் நூற்றாண்டு
அறிவியல் தமிழ், கணினித்தமிழ்
Comments
Post a Comment