TNPSC தமிழ் வினாக்கள்..!

TNPSC தமிழ் வினாக்கள்..!

*   கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18

*   சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை

*   ஐந்தமிழ் - இயற்றமிழ்இசைத்தமிழ்நாடகத்தமிழ்அறிவியல் தமிழ்ஆய்வுத் தமிழ்.

*  மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.

*   நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.

அகத்திணை - குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலைகைக்கிளைபெருந்திணை

*  புறந்திணை  - வெட்சிவஞ்சிஉழிஞைதும்பைவாகைகாஞ்சிபாடாண்

*  கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்

*  வைக்கம் வீரர் -பெரியார்

*  யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.

*  ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்

*  புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு

*  நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்

*  கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி

*  தணலிலிட்ட மெழுகு போல  - கரைதல்

*  உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்

*  திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்

*  திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்குமிளகுதிப்பிலி

*  திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

*  "ஆக்டியம்என்ற சொல்லின் பொருள் - ஏளனம்

*  நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

*  ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
 

*  வசை என்ற சொல்லின் பொருள் - பழி

*  வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (சினம்

*  விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியாஒழியா?  - ஒளி

*  குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்

*  குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்

*  குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்

*  புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்

*  புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை

*  சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறுபுறநானூறுகுறுந்தொகை

*  சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்

*  எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்

*  குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா

*  குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

*  குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு

*  குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர்சிவகாமி சுந்தரி அம்மையார்

*  குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)

*  திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை

*  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்

*  தமிழ்த் தென்றல் - திருவிகல்யாண சுந்தரனார் (திரு.வி.)

*  பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.

*  'நாமக்கல் கவிஞர்என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.

*  நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்

*  குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்

*  இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்

*  தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

*  ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக

*  மாயணத்தில் "சொல்லின் செல்வர்என அழைக்கப்பட்டவர் - அனுமன்

*  ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்

*  இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் - அசோகவனம்

 சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை

*  சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை

*  கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்

*  "கிறிஸ்துவக் கம்பன்என அழைக்கப்படும் கவிஞர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

*  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

*  இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)

*  பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்

*  இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்

*  இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து

*  எச்..கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்

*  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

*  கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி

*  வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர்துறைவன்

*  "திருவினாள்என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி

தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு

*  ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி

*  "சாகித்திய மஞ்சரிஎன்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

*  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்

*  பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

*  திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்

*  சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்

*  அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்

*  செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்

*  சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது

*  காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை

*  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது

*  இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது

*  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்

*  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்

*  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

*  மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை

*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

 

*  "நாமார்க்கும் குடியேல்லோம்நமனை அஞ்சோம்என்று பாடியவர் - திருநாவுக்கரசர்

*  "பொய்கை ஆழ்வார்பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி

*  "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனேபாடியவர் - பொன்முடியார்

*  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

*  பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்

*  கருடாம்சம்    - பெரியாழ்வார்

*  சுதர்சனம் - திருமழிசை

*  களங்கம் -  திருமங்கையாழ்வார்

*  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்பொய்கையாழ்வார்பூத்தாழ்வார்பேயாழ்வார்திருமழிசையாழ்வார்

*  நற்றினணநல்ல குறுந்தொகைஐங்குறு நூறுஒத்தபதிற்றுபத்து

*  அம்புலிசிற்றில் சிறுபறைசிறுதேர்

*  காப்புசெங்கீரைதாலாட்டுசப்பாணி

*  அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்

*  சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

*  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு

 

*  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

*  களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

*  களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

*  பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்

*  பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி

*  பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.

*  மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை

*  முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.

*  தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை

*  உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா

*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

*  கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்

*  ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலிசிற்றில்சிறுபறைசிறுதேர்

*  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

*  கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்

*  தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி

*  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்

 

*  சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்

*  வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்

*  தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்

*  "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்

*  "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தேவானொடு முன்தோன்றி மூத்தகுடிஎனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை

*  "இவள் என்று பிறந்தவள்என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் பாரதியார்.

*  "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.

*  திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்

*  தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ

*  மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்

*  தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லைதென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

*  சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.

*  சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

*  சங்கங்கள் தமிழ் வளர்த்தன.

Comments

Popular posts from this blog

சங்க இலக்கியங்கள் | தலைச்சங்கம் | தலைச்சங்காலத்து நூற்கள் | Sangam Literatures | Talaiccankam | Hundreds of headaches !

நக்கீரதேவ நாயனாரின் - கார் எட்டு | Nakkeeradeva Nayanar - Car Eight