சங்க இலக்கியங்கள் | தலைச்சங்கம் | தலைச்சங்காலத்து நூற்கள் | Sangam Literatures | Talaiccankam | Hundreds of headaches !

சங்க இலக்கியங்கள் தலைச்சங்கம்..! தலைச்சங்காலத்து நூற்கள்..! Sangam Literatures Talaiccankam..! Hundreds of headaches ..! தலைச்சங்கம் பற்றிய தகவல்கள்..! ★ தலைச்சங்கம் (முதற்சங்கம்) (கி.மு 7000) ஆண்டளவில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன. ★ தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது அங்கு விரிசடைக் கடவுள் ஆதி சிவனே தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ★ 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. ★ அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து. ★ தென்மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி நிலவியிருந்தது அங்கு 89 அரசர்கள் தென்குமரியை ஆண்டார்கள். தலைச்சங்காலத்து நூற்கள்..! ★ முதுநாரை ★ முதுகுருகு ★ பரிபாடல் ★ அகத்தியம்