TNPSC தமிழ் வினாக்கள்..!
TNPSC த மிழ் வினாக்கள்..! * கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18 * சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை * ஐந்தமிழ் - இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் , அறிவியல் தமிழ் , ஆய்வுத் தமிழ் . * மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை . * நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988. * அகத்திணை - குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை , கைக்கிளை , பெருந்திணை * புறந்திணை - வெட்சி , வஞ்சி , உழிஞை , தும்பை , வாகை , காஞ்சி , பாடாண் * கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன் * வைக்...